October 23 , 2021
1134 days
668
- அலங்கரிக்கப்பட்ட மீன் குறியீடு பொறிக்கப்பட்ட உறைகிணறு ஒன்று அகழ்ந்து எடுக்கப் பட்டுள்ளது.
- மதுரை அருகே உள்ள கீழடியில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வின் ஏழாம் கட்டத்தில் இந்த உறை கிணறு அகழ்ந்தெடுக்கப்பட்டது.
- மீன் குறியீடானது வலுவான பாண்டிய மன்னனின் கொடியின் ஓர் அங்கமாக இருந்தது.
Post Views:
668