TNPSC Thervupettagam

மீயொலி வேக ஏவுகணைகள்

March 27 , 2020 1612 days 525 0
  • அமெரிக்காவானது அணு ஆயுதத் திறன் கொண்ட மீயொலி வேக ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
  • சமீபத்தில் ரஷ்யா 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீயொலி வேக ஆயுதத்தைச் சோதனை செய்தது. சீனா ஏற்கெனவே தனது டிஎப் – 17 மீயொலி வேகச் சறுக்கு (ஆயுத) வாகனத்தைக் காட்சிப்படுத்தியது.
  • இந்தச் சறுக்கு வாகனமானது ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாகச் செல்லும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்