TNPSC Thervupettagam

மீர்கட் ரேடியோ அலை தொலைநோக்கி

January 30 , 2021 1305 days 594 0
  • மீர்கட் என்ற ரேடியோ அலை தொலைநோக்கியானது தென்னாப்பிரிக்காவின் வடக்கு முனையில் அமைந்துள்ளது.
  • இது சமீபத்தில் இரண்டு மாபெரும் ரேடியோ அலை விண்மீன் திரள்களைக் கண்டுபிடித்துள்ளது.
  • MIGHTEE (MeerKAT International GHz Tiered Extragalactic Exploration) என்ற கணக்கெடுப்பின் கீழ் விண்மீன் திரள்கள் (Galaxy) கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்மீன் திரள்கள் இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மற்றவற்றை விட 93 சதவீதம் பெரியவை.
  • இறுதியான சதுர கிலோமீட்டர் பரப்பு  (Square Kilometre Array - SKA) தொலைநோக்கியின் நான்கு முன்னோடிகளில் மீர்கட் தொலைநோக்கியும் ஒன்றாகும்.
  • SKA என்பது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் கட்டப்பட்ட, அரசுகளுக்கு இடையேயான ஒரு ரேடியோ அலை தொலைநோக்கித் திட்டமாகும்.
  • SKA என்பது உலகின் ஒரு மிகப்பெரிய ரேடியோ அலை தொலைநோக்கியை உருவாக்குவதற்கான ஒரு சர்வதேச முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்