இந்திய அறிவியல் கல்விக் கழகம் ஆனது, இனக்கலப்பு (மீளிணைவு) புரதங்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளது.
இந்தப் புதிய மாற்று என்பது ஒரு பொதுவான உணவு சேர்க்கைப் பொருளான மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) என்ற பொருளின் மீதான ஒரு பாதுகாப்பான செயல்முறையாகும.
தடுப்பூசி ஆன்டிஜென்கள், இன்சுலின் மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் போன்ற மீளிணைவுப் புரதங்கள் ஆகியவை பெரிய உயிர் வினை கலன்களில் மாற்றி அமைக்கப்பட்ட பாக்டீரியா, வைரஸ் அல்லது பாலூட்டிகளின் செல்கள் மூலம் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உயிரினமானது ஈஸ்ட் பிச்சியா பாஸ்டோரிஸ் (தற்போது கோமகடேல்லா ஃபாஃபி என்று அழைக்கப்படுகிறது) ஆகும்.