TNPSC Thervupettagam

மீள்நிரப்பல் செயல்முறை

June 1 , 2023 416 days 242 0
  • மீள்வு செயல்முறையின் நோக்கமானது, ஒரு நிறுவனத்திற்கு மிகவும் நெகிழ்திறன்மிக்க நிதி சார் விருப்பத் தெரிவுகளை வழங்குவதாகும்.
  • மீள்வுச் செயல்முறையானது, இந்தச் சவாலை நன்கு எதிர்கொள்ளச் செய்வதையும் உலக சுகாதார அமைப்பிற்கு அதிக நிதி நெகிழ்வுத் திறனை உறுதி செய்வதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2025 முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டு காலக் கட்டத்திற்கு மேற் கொள்ளப்படும்.
  • தற்போது, உலக சுகாதார அமைப்பின் நிதியில் சுமார் 84% தாராள நன்கொடையாளர் நபர்களிடமிருந்துப் பெறப் படுகிறது.
  • இந்த நிதிகளில் விருப்பத் தெரிவுகளைச் சார்ந்த தன்னார்வப் பங்களிப்புகள் அனைத்து நன்கொடைகளில் சுமார் 88 சதவீதத்தை உள்ளடக்கியதாகும்.
  • இது உலக சுகாதார அமைப்பு நெகிழ்திறன் மிக்கதாகச் செயல்படுவதற்கும், அதன் தேவைகளுக்கு ஏற்ப நிதி இருப்பினை மாற்றுவதற்கும் வாய்ப்பளிப்பதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்