A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to decode session object. Session has been destroyed

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Currentaffairs.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

TNPSC Current affairs, Monthly TNPSC Current affairs,TNPSC Portal Current affairs in tamil
TNPSC Thervupettagam

மீவுளிர் விண்முகில் – இந்திய ஆராய்ச்சியாளர்கள்

July 15 , 2021 1139 days 495 0
  • மிகப் பிரகாசமான, ஹைட்ரஜன் குறைபாடுடைய, விரைவாக வளர்ந்து வரும் மீவுளிர் விண்முகில் ஒன்றினை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அரிதாகக் காணக் கூடிய இந்த மீவுளிர் விண்முகிலானது மிக சக்தி வாய்ந்த காந்தப் புலத்தை கொண்ட வேற்று வகை நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்துப் பெறப்பட்ட ஒரு ஆற்றலைக் கொண்டு ஒளிருகிறது.
  • இது போன்ற பண்டைய விண்வெளி சார்ந்த பொருட்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சிகள் பண்டையக்  கால பிரபஞ்சம் தொடர்பான மர்மங்களை தீர்க்க உதவும்.
  • இந்த மீவுளிர் விண்முகிலானது இந்தியாவின் தேவஸ்தால் ஒளியியல் தொலை நோக்கி (Devasthal Optical Telescope – 3.6மீ), சம்பூர்னானந்த் தொலைநோக்கி – 1.04மீ (Sampurnanand Telescope) மற்றும் இமாலயன் சந்திரா தொலைநோக்கி – 2.0மீ (Himalayan Chandra Telescope) ஆகிய விண்வெளிசார் சிறப்பு அமைப்புகளைக் கொண்டு காணப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்