TNPSC Thervupettagam

முகவுறை அணிப் படை

April 24 , 2020 1550 days 654 0
  • இது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் (BCCI - Board of Control for Cricket in India) ஏற்படுத்தப் பட்டதாகும். 
  • இது சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் போன்ற இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்டுள்ளது.
  • இது பொது இடங்களில் முகவுறை அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்