முக்கியமான கனிமங்கள் பட்டியலில் கற்கரியாக்க நிலக்கரி
November 28 , 2024 37 days 62 0
நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கையானது, கற்கரியாக்க நிலக்கரியை முக்கியமான கனிமங்களின் பட்டியலில் சேர்க்குமாறு அரசிடம் கோரியுள்ளது.
கற்கரியாக்க நிலக்கரியின் விலையானது, எஃகின் விலையில் தோராயமாக சுமார் 42 சதவிகிதம் ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியமானது இந்தக் கற்கரியாக்க நிலக்கரியை இதர மற்ற 29 மூலப் பொருட்களுடன் ஒரு முக்கியமான மூலப்பொருளாக அறிவித்துள்ளது.
கற்கரியாக்க நிலக்கரிக்காக இந்தியா சுமார் 85 சதவீதம் வரை இறக்குமதியைச் சார்ந்து உள்ள நிலையில் இது ஐரோப்பிய ஒன்றியத்தை விட மிக (தோராயமாக 62 சதவீதம்) அதிகமாகும்.