TNPSC Thervupettagam

முக்கிய மந்திரி சமூஹிக் விவாஹ யோஜனா

October 8 , 2017 2475 days 834 0
  • உத்திரப்பிரதேச அரசானது “முக்கிய மந்திரி சமூஹிக் விவாஹ யோஜனா” எனும் வெகுஜன திருமண திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • உத்திர பிரதேச மாநில சமூக நல்வாழ்வு துறையினால் நடத்தப்படும் இவ்வெகுஜன திருமணத்தில், மணப்பெண் பயனாளிகளின் பெற்றோர்கள்  கண்டிப்பாக உத்திரப்பிரதேச மாநிலத்தவராகவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும்  இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்