TNPSC Thervupettagam

முக்கிய மந்திரி சா ஸ்ராமி கல்யாண் பிரகல்பா திட்டம்

March 14 , 2022 861 days 389 0
  • திரிபுரா அரசானது, தேயிலைத் தொழிலாளர்களுக்காக ‘முக்கிய மந்திரி சா ஸ்ராமி கல்யாண் பிரகல்பா’ என்ற ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
  • திரிபுராவின் 7000 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சமூகப் பாதுகாப்பு வலை அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு நடவடிக்கையாக இந்தத் திட்டமானது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தச் சிறப்புத் திட்டம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு, நியாய விலைப் பொருட்கள் மற்றும் நிதியுதவி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்