TNPSC Thervupettagam

முக்கிய மந்திரி தால் போஷித் யோஜனா - உத்தரகாண்ட்

September 16 , 2019 1772 days 738 0
  • உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் “முக்கிய மந்திரி தால் போஷித் யோஜனா” என்ற  திட்டத்தைத் தொடங்கினார்.
  • ஒவ்வோரு ரேசன் அட்டையாளர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2 கிலோகிராம் அளவுள்ள பருப்பு வகைககளை மானிய விலையில் பெறுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்