TNPSC Thervupettagam

முக்கிய மந்திரி விக்யான் பிரதிபா பரிக்சா திட்டம்

February 14 , 2021 1289 days 454 0
  • இந்தத் திட்டத்தின் கீழ் தில்லியில் உள்ள பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 1,000 மாணவர்களுக்கு அறிவியல் உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
  • இந்த உதவித் தொகையானது பள்ளி அளவிலான இடைநிலைக் கல்வி வகுப்புகளில் அறிவியல் கல்விக்கு ஊக்கத்தை அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்