TNPSC Thervupettagam

முக்கிய IPEF ஒப்பந்தங்கள்

September 27 , 2024 59 days 107 0
  • இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (IPEF) கீழ் இந்தியா மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தங்கள், பசுமை ஆற்றல் சார் பொருளாதாரத்தின் உக்கிய கூறுகள், நியாயமான பொருளாதாரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த IPEF நிர்வாகக் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்துகின்றன.
  • IPEF அமைப்பின் கட்டமைப்பு ஆனது 2022 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதியன்று டோக்கியோ நகரில் தொடங்கப்பட்டது.
  • IPEF என்பது அதன் 14 உறுப்பினர் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும்.
  • இந்தக் கட்டமைப்பு ஆனது வர்த்தகம் (பிரிவு I), விநியோக சங்கிலி மீள்தன்மை (பிரிவு II), தூய்மை பொருளாதாரம் (பிரிவு III), மற்றும் நியாயமான பொருளாதாரம் (பிரிவு IV) ஆகிய நான்கு முக்கியப் பிரிவுகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்