TNPSC Thervupettagam

முசங்க்வா சன்யாடியென்சிஸ்

June 12 , 2024 36 days 172 0
  • ஜிம்பாப்வேயில் உள்ள கரிபா ஏரியின் கரையோரத்தில் முற்றிலும் புதிய டைனோசர் இனத்தின் படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த அரிய கண்டுபிடிப்பிற்கு முசங்க்வா சன்யாடியென்சிஸ் என்று பெயரிடப் பட்டு உள்ளது.
  • இது ஜிம்பாப்வேயில் கண்டறியப்பட்ட நான்காவது டைனோசர் இனமாகும்.
  • டைனோசரின் இந்தப் புதிய மாதிரி பெறப்பட்ட பாறைகள், சுமார் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ட்ரயாசிக் காலகட்டத்தினைச் சேர்ந்தவையாகும்.
  • முசங்க்வா சன்யாடியென்சிஸ் அதன் சகாப்தத்தின் மிகப்பெரிய டைனோசர்களில் ஒன்றாகும்.
  • சுமார் 390 கிலோ எடையுடைய இது தாவரங்களை உண்ணும் இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்