TNPSC Thervupettagam

முசாபர்பூரின் ஷாஹி லிச்சிக்கு புவிசார் குறியீடு

October 20 , 2018 2101 days 627 0
  • முசாபர்பூரின் ஷாஹி லிச்சியானது புவிசார் குறியீட்டினைப் பெற்று அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
  • புகழ்பெற்ற ஷாஹி லிச்சியானது அதன் இனிப்பு, சாறுத்தன்மை, தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்கு பிரபலமானது. இது பீகாரின் முசாபர்பூர் மற்றும் அதனருகில் உள்ள பகுதிகளில் விளைகிறது.
  • இந்த புவிசார் குறியீடானது இதற்காக விண்ணப்பித்த பீகார் லிச்சி வளர்ப்போர் கூட்டமைப்பின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
பீகாரில் ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள்
  • கட்ராணி அரிசி, ஜர்தாலு மாம்பழம், மகாஹி பான் (வெற்றிலைக் கொடி)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்