TNPSC Thervupettagam

முதலமைச்சரின் சிறப்பு விருது

August 18 , 2020 1618 days 886 0
  • தமிழ்நாடு அரசானது கோவிட் – 19 நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் 27 முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதினை வழங்கி உள்ளது.
  • பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச் செல்வி, முத்தம்மாள் மற்றும் ஆனந்த வள்ளி ஆகிய 3 பெண்மணிகள் இந்த ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதினைப் பகிர்ந்துள்ளனர்.

விருதுகள்

வெற்றியாளர்கள்

அப்துல் கலாம் விருது

S. செல்வகுமார், ஆனந்தம் இளைஞர் அமைப்பின் நிறுவனர்

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான சிறப்பு விருது

டாக்டர் சௌமியா சுவாமிநாதன், தலைமை விஞ்ஞானி, உலக சுகாதார நிறுவனம், ஜெனீவா

முதலமைச்சரின் சிறந்த செயல்முறைகளுக்கான விருதுகள்

கருவூலம் மற்றும் கணக்குகள் துறை

சென்னைப் பெருநகர மாநகராட்சி

வேளாண், தோட்டக்கலை மற்றும் பயிர்கள் பயிரிடுதல் & வேளாண் பொறியியல் துறை

தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்திற்கு ஊக்குவிப்புச் சான்றிதழ்

தமிழ்நாடு காவல் துறையின் இணையப் பாதுகாப்புப் பிரிவிற்கு ஊக்குவிப்புச் சான்றிதழ்

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான உயரிய சேவைகளுக்கான விருது

சிறந்த நிறுவனம்

காது கேளாதவர்களுக்கான சிஎஸ்ஐ உயர் நிலைப் பள்ளி, சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர்

சிறந்த மருத்துவர்

டாக்டர் G. ஷியாமளா (63), ஜாஹிர் அம்மா பாளையம், சேலம்

சிறந்த தனியார் நிறுவன முதலாளி

சக்தி மசாலா தனியார் நிறுவனம்

சிறந்த சமூக சேவகர்

சி. சாந்தகுமார்

சிறந்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி நிறுவனம், சேலம்

பெண்களின் நலன்களை நோக்கிய சிறப்புமிகு சேவைகளுக்கான விருது

சிறந்த சமூக சேவகர்

கோயம்புத்தூரைச் சேர்ந்த கோதண்டவள்ளி என்ற குடும்ப நல ஆலோசகர்

சிறந்த நிறுவனம் (பெண்களின் நலனுக்குப் பணியாற்றும்)

ஊரகக் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையம்

சிறப்பாக செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள்

சிறந்த மாநகராட்சி

வேலூர்

சிறந்த நகராட்சி

விழுப்புரம் (முதலாவது), கரூர் (இரண்டாவது), கூத்தநல்லூர் (மூன்றாவது)

சிறந்த நகரப் பஞ்சாயத்து

வனவாசி, சேலம் மாவட்டம் (முதலாவது), வீரபாண்டி, தேனி (இரண்டாவது), மதுக்கரை, கோயம்புத்தூர் (மூன்றாவது)

முதலமைச்சரின் மாநில இளைஞ

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்