TNPSC Thervupettagam

முதலமைச்சரின் நகர்ப்புற தலைவர்கள் தோழமை திட்டம்

October 15 , 2018 2105 days 627 0
  • டெல்லி அரசானது முதலமைச்சரின் நகர்ப்புற தலைவர்கள் தோழமை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது மிகக்கடுமையாக பாதிக்கும் நகர்ப்புற சவால்களில் சிலவற்றை கையாள்வதில் அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்காக நாடு முழுவதும் உள்ள இளம் தலைவர்களை ஈர்க்கும் முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்