TNPSC Thervupettagam

முதலமைச்சர்களின் உட்குழு

June 25 , 2018 2217 days 653 0
  • விவசாயத் துறை மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) ஆகியவற்றுக்காக ஒருங்கிணைந்த கொள்கைகளின் அணுகுமுறைக்காக மத்திய அரசாங்கம், முதலமைச்சர்களின் உட்குழுவை அமைத்துள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் இக்குழுவின் அமைப்பாளராகவும் மற்றும் ஆந்திரப் பிரதேசம், குஜராத், பீகார், மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் முதலமைச்சர்களும் நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்தும் இக்குழுவின் உறுப்பினர்களாகவும் இருப்பர்.
  • இது விதைத்தலுக்கு முன்பும் அறுவடைக்குப் பின்பும் வருமானத்தை அதிகப்படுத்துதல், அழிவிலிருந்து மதிப்புமிக்கப் பொருளை உருவாக்குதல் மற்றும் நீர் சேமிப்பு ஆகியவற்றுக்காக பரவலான வாய்ப்புகள் உடைய மாநிலம் சார்ந்த அறிவுரைகளை பரிந்துரைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்