TNPSC Thervupettagam

முதலாவது இயற்கை மருத்துவ தினம் - நவம்பர் 18

November 20 , 2019 1775 days 438 0
  • மத்திய ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) அமைச்சகமானது நவம்பர் 18 ஆம் தேதியன்று முதலாவது இயற்கை மருத்துவ தினத்தைக் கொண்டாடியது.
  • உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் நோய்களைத் தடுப்பதற்கான மருந்துகள் இல்லாத மருத்துவ முறையை ஊக்குவிப்பதற்காக இந்தத் தினம் கொண்டாடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்