TNPSC Thervupettagam

முதலாவது உயர்த்தப்பட்ட வனவிலங்கு பெருவழிப் பாதை

February 19 , 2021 1250 days 618 0
  • தில்லி – டேராடூன் விரைவுச் சாலையானது நாட்டின் முதலாவது உயர்த்தப்பட்ட வனவிலங்கு பெருவழிப் பாதையாக விளங்குகின்றது.
  • இந்தத் திட்டமானது 12 கிலோ மீட்டர் வரை பரந்து விரிந்து, 6 வழிப் பாதையாக ஒரு உயர்த்தப்பட்ட வனவிலங்கு பெருவழிப் பாதையைக் கொண்டிருக்கும்.
  • இந்த விரைவுச் சாலை வனவிலங்குப் பகுதிகளைக் கடக்கும் பகுதிகளைக் கொண்டு இருப்பதால், இது வன விலங்குகளைப் பாதுகாப்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்