முதலாவது கோ கோ உலகக் கோப்பைப் போட்டி
January 22 , 2025
32 days
119
- முதலாவது கோ கோ உலகக் கோப்பை போட்டியினை (2025) இந்தியா நடத்தியது.
- இந்தப் போட்டியில் 20 ஆடவர் அணிகளும் 19 மகளிர் அணிகளும் பங்கேற்றன.
- நேபாள அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி வெற்றி பெற்று கோப்பையினை வென்றது.

Post Views:
119