TNPSC Thervupettagam

முதலாவது சதுப்பு நிலப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மையம்

February 8 , 2021 1261 days 615 0
  • சதுப்பு நிலப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான புதிய மையமானது விரைவில் சென்னையில் அமைக்கப்படவுள்ளது.
  • இது சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுசார் இடைவெளிகள் மற்றும் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சித் தேவைகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவானது 42 ராம்சார் தளங்களை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாகக்  கொண்டுள்ளது.
  • இது இந்திய நிலப்பரப்பில் 46% என்ற அளவினை உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்