முதலாவது டிரேகன்ஃப்ளை திருவிழா - தில்லி
August 4 , 2018
2398 days
720
- ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 1 வரை முதலாவது டிரேகன்ஃப்ளை திருவிழாவை தில்லி கொண்டாடுகிறது.
- சூழலமைப்பை பேணுவதில் உதவும் பூச்சிகளுக்காக முதன்முறையாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
- இத்திருவிழாவை உலக அளவிலான நிதி (WWF - World Wide Fund) மற்றும் பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
- ஆகஸ்ட் 19-ல் டிரேகன்ஃப்ளை கணக்கெடுப்பை நோக்கி இத்திருவிழா இறுதி நிலையை அடையும்.
Post Views:
720