முதலாவது நீர்நாய்க் கணக்கெடுப்பு – உத்தரப் பிரதேசம்
March 20 , 2019
2079 days
1564
- முதன்முறையாக, உத்தரப் பிரதேச மாநில அரசானது தனது பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் (பிலிபித் புலிகள் காப்பகம்) நீர்நாய்கள் கணக்கெடுப்பை நடத்துகிறது.
- காடுகள் சூழலமைப்பின் மிக முக்கிய பகுதியாக நீர்நாய்கள் விளங்குகின்றன.
- அதிக எண்ணிக்கையில் நீர்நாய்கள் வாழ்வது காப்பகத்தில் உள்ள நீர் நிலைகளின் மாசுபாடற்ற நிலையைக் குறிக்கின்றது.
- தூய நீர் நிலைகளானது காடுகளின் ஆரோக்கியமான சூழலைக் குறிக்கின்றது.
- இந்தியாவில் மூன்று வகையான நீர்நாய் இனங்கள் காணப்படுகின்றன.
Post Views:
1564