TNPSC Thervupettagam

முதலாவது பட்டுப் பயிற்சி மற்றும் உற்பத்தி மையம்

August 14 , 2020 1474 days 659 0
  • காதி மற்றும் கிராமத் தொழிற்துறை ஆணையமானது (KVIC - Khadi and Village Industries Commission) இதே வகையைச் சேர்ந்த முதலாவது பட்டுப் பயிற்சி மற்றும் உற்பத்தி மையத்தை அருணாச்சலப் பிரதேசத்தில் திறக்க முடிவு செய்துள்ளது.
  • இந்த மையமானது அம்மாநிலத்தில் சூலியு என்ற ஒரு கிராமத்தில் திறக்கப்பட உள்ளது.
  • KVIC ஆனது 1957 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது சிறு, குறு, நடுத்தர தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தலைமை அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்