முதலாவது பதிவு செய்யப்பட்ட கோவிட் – 19 தடுப்பு மருந்து
August 13 , 2020
1569 days
649
- ரஷ்யாவானது தனது முதலாவது கோவிட் – 19 தடுப்பு மருந்தை வெளிநாட்டுச் சந்தைகளுக்காக “ஸ்புட்னிக் V” என்று பெயரிட்டுள்ளது.
- இந்தப் பெயரானது உலகின் முதலாவது செயற்கைக்கோளினைக் குறிக்கின்றது.
- கோவிட் – 19 நோய்த் தொற்றிற்காக ஒரு தடுப்பு மருந்தைப் பதிவு செய்த முதலாவது நாடு ரஷ்யா ஆகும்.
Post Views:
649