மும்பையின் தியோனாரில் உள்ள டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் வளாகம் இந்தியாவில் முதல்முறையாக பாலின சமத்துவ விடுதியைக் கொண்டதாக உள்ளது.
உச்சநீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவை (ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கும் பிரிவு) நீக்கிய பிறகு, இந்தியா பாலின சமத்துவ வசதியுடைய விடுதியைக் கொண்ட முதலாவது நாடாக உருவெடுத்துள்ளது.