முதலாவது பெண்கள் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு
September 29 , 2018 2250 days 663 0
கனடாவின் மாண்ட்ரியலில் முதன்முதலாக பெண் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டின் நோக்கமானது அரசியல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் பங்களிப்பை சுட்டிக் காட்டுதல் ஆகும்.
இந்த கூட்டமானது கனடாவின் சிறந்த இராஜதந்திரியான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை பிரிதிநிதியான ஃபெடரிகா மொஹெரினி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்டது.