TNPSC Thervupettagam

முதலாவது மீக்காந்தங்களின் சோதனை

February 19 , 2023 519 days 239 0
  • ஐக்கியப் பேரரசின் டோகாமாக் எனர்ஜி நிறுவனமானது, உலகில் முதல் முறையாக புதிய தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த உயர் வெப்பநிலை மீக்கடத்தி திறன் கொண்ட (HTS) காந்தங்களின் முதல் தொகுதியினை உருவாக்கியுள்ளது.
  • இது ஒன்றிணைக்கப்பட்டு, அணுக்கரு பிணைப்பு சார்ந்த மின் உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளில் சோதிக்கப் படும்.
  • டோகாமாக் நிறுவனத்தின் புதிய Demo4 மையத்தில் 44 தனிப்பட்ட காந்தச் சுருள்கள் அமைந்திருக்கும்.
  • Demo4 ஆனது 18 பூமியின் காந்தப்புலத்தை விட கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மடங்கு வலிமையானதாக, டெஸ்லாவுக்கு மேலான திறன் கொண்ட காந்தப்புல வலிமையைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்