April 7 , 2020
1696 days
571
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது கோவிட் – 19 வீட்டுச் சோதனைச் சாதனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இது பையோன் என்ற ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளதாகும்.
- இந்த உபகரணமானது சேகரித்து வைத்த இரத்தத்தை ஆய்வு செய்து, அந்த ஆய்வு முடிவுகளை 5 முதல் 10 நிமிடங்களுக்குள் அளிக்கும்.
Post Views:
571