‘முதலைச்சரின் உதவி எண்’ சேவை
August 26 , 2017
2646 days
959
உத்திரப்பிரதேசம்
- முதலைச்சரின் உதவி எண் (‘Chief Minister’s Helpline’) என்ற சேவையினை உத்திரப்பிரதேச முதலைச்சர் துவங்கியுள்ளார் .
- 1000 பேர்கொண்ட குறைகேட்பு தொலைப்பேசி மையங்கள் லக்னோ நகரில் அமைக்கப்படும்.
- துன்புறுத்தல் அல்லது பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகும் உத்திரப்பிரதேச மக்கள் இந்த கட்டணமற்ற தொலைபேசி எண் மூலமாக தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
- இந்த மையம் ஒரு நாளுக்கு 80,000 தொலைபேசி அழைப்புகளை கையாளக்கூடியதாக உள்ளது.
Post Views:
959