TNPSC Thervupettagam

முதல்நிலை சாதனையாளர்கள் விருது 2018 மற்றும் சிறந்த சுரங்கக் கருவிகள் விற்பனை விருது

October 30 , 2018 2121 days 609 0
  • 2017 - 18 ஆம் நிதியாண்டில் சிறப்பான செயல்பாட்டிற்காக 2018 ஆம் ஆண்டிற்கான முதல்நிலை சாதனையாளர்கள் விருதை பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் வென்றுள்ளது (Bharat Earth Movers Limited - BEML).
  • மேலும் இந்நிறுவனம் சுரங்கத் துறைக்காக மண் லாரி மற்றும் வலிமையானவற்றை தூக்கிக் கொட்டும் வாகனம் ஆகிய ஊர்திக் கருவிகளை விற்பனை செய்ததற்காக சிறந்த விற்பனையாளர் விருதையும் வென்றுள்ளது.
  • பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனமானது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மினி ரத்னா பொதுத் துறை நிறுவனமாகும்.
  • இந்த விருது ஏஎஸ்ஏஏபி உலகளாவிய தகவல் குழுவால் ஏற்படுத்தப்பட்டது.
  • மேல்நிலை நோக்கிய மற்றும் கீழ்நிலை நோக்கிய உயர்வு, லாபத்தை தக்க வைத்தல் மற்றும் நிதியியல் ஆதாரத்தை குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்துக் கொள்ள சிறந்த நிர்வாகத்தை அளித்தல் ஆகியவற்றின் செயல்பாட்டு மதிப்பீடு அடிப்படையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்