TNPSC Thervupettagam

முதல்வரின் முகவரி

November 24 , 2021 972 days 2970 0
  • முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு புதிய துறை உருவாக்கப் பட்டு அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
  • இது முதல்வரின் முகவரி என்று அழைக்கப்படுகிறது.
  • மேலும் இந்தத் துறைக்குப் புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப் பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்