இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள புகழ்பெற்ற கோயில்களின் மேலாண்மை மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் போன்றவற்றை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மாநில அளவிலான ஓர் ஆலோசகக் குழுவினை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P.K. சேகர் பாபு இக்குழுவின் துணைத் தலைவராகச் செயல்படுவார்.