TNPSC Thervupettagam

முதல் இணைய காவல் நிலையம்

March 14 , 2018 2480 days 793 0
  • டிஜிட்டல் தடயவியல் ஆய்வக வசதிகள் கொண்ட  முதல் இணைய காவல் நிலையம்  ஹரியானாவின் குருகிராமில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த காவல் நிலையத்திற்கு ஓர் தனி மாஜிஸ்ட்ரேட் நியமிக்கப்பட உள்ளார் அனைத்து வித ஆன்லைன் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தக் குற்றங்களை கண்காணிக்கும் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு நிலையமாக  (centralised monitoring station)  இக்காவல் நிலையம் செயல்படும்.
  • சைபர் உலகில் உள்ள குற்றங்களை கையாளுவதற்கு நவீன சாதனங்கள் மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட அதிகாரிகள் இந்த காவல் நிலையத்தில் பணியமர்த்தப்படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்