முதல் உற்பத்திக் குறியீட்டு நிதி
August 16 , 2022
832 days
410
- நவி பரஸ்பர நிதி நிறுவனமானது நவி நிஃப்டி இந்தியா உற்பத்திக் குறியீட்டு நிதியைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
- இது உற்பத்தித் துறை குறித்து கவனம் செலுத்தும் இந்தியாவின் முதல் குறியீட்டு நிதி ஆகும்.
- நவி நிஃப்டி இந்தியா உற்பத்திக் குறியீட்டு நிதி என்பது நிஃப்டி இந்தியா உற்பத்திக் குறியீட்டினை ஒத்திருக்கும் ஒரு திறந்தநிலைக் குறியீட்டு நிதியாகும்.
- இது இந்தியாவின் முதல் 300 நிறுவனங்களில் இடம் பெற்ற உற்பத்தி நிறுவனங்களின் செயல்திறனைக் கண்காணிக்கும்.
Post Views:
410