TNPSC Thervupettagam

முதல் உலக முதலீட்டாளர் சந்திப்பு

June 9 , 2018 2398 days 748 0
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான ஓர் – முயற்சியாக, மெஹ்பூபா முப்தி தலைமையிலான அரசானது ஜூலை மாதத்தின் இறுதியில் மாநிலத்தின் முதல் “உலக முதலீட்டாளர்கள் சந்திப்பை” (Global Investors Meet) நடத்த உள்ளது.
  • மாநிலத்தில் 20,000 மெகாவாட்ஸ் ஆற்றல் கொண்ட நீர்மின் ஆற்றலைப் பயன்பாட்டிற்குத் திரட்டுவதற்காக இச்சந்திப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 2017 ஆம் ஆண்டின் மாநில பொருளாதார ஆய்வறிக்கையின் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலமானது மாநிலத்தின் ஆற்றல் தேவை படிப்படியாக உயர்ந்து வரும் வேளையில் அது மிகப்பெரிய தேவை அளிப்பு இடைவெளியை (demand-supply gap) உண்டாக்கிய போதும் மொத்தம் மதிப்பிடப்பட்ட 20,000 மெகாவாட் நீர்மின் ஆற்றல் திறனில் வெறும் 16 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்