TNPSC Thervupettagam

முதல் ஏர்பஸ் C295 விமானம்

September 26 , 2023 297 days 228 0
  • 56 C295 ரக விமானங்களில் முதல் விமானத்தினை இந்தியா தற்போது பெற்றுள்ள நிலையில் இதில் 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.
  • இது ஐரோப்பிய விமானத் தயாரிப்புப் பெரு நிறுவனமான ஏர்பஸ் மற்றும் டாடா இடையேயான கூட்டாண்மையின் ஒரு பகுதியாக தயாரிக்கப்படுகிறது.
  • இந்திய தனியார் நிறுவனம் ஒன்று விமானத்தினை தயாரிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
  • இது அதிகபட்சமாக 480 கிலோமீட்டர் வேகத்தில் ஒன்பது டன் எடையிலான பொருட்களை அல்லது 71 துருப்புகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
  • C295 விமானத்தினை ஹெலிகாப்டர்கள் மற்றும் நிலையிறக்கை விமானங்களுக்கு வானில் இருந்த படியே எரிபொருள் நிரப்புவதற்கும் பயன்படுத்த இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்