இந்தியாவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் (EEZ) அமைந்துள்ள 10 கனிமத் தொகுதிகள் ஆனது கூட்டு உரிமம் பெறுவதற்கான ஏலத்தில் கிடைக்கப் பெற உள்ளன.
இவற்றில் பல் உலோக நிறைவு பகுதிகள் மற்றும் கண்ட மேலோட்டின் 7 தொகுதிகள் ஆனது அந்தமான் கடலிலும், 3 சுண்ணாம்பு கனிமத் தொகுதிகள் குஜராத் மாநிலக் கடற்கரையிலும் அமைந்துள்ளன.
2002 ஆம் ஆண்டு கடல் சார் பகுதிகள் கனிம (மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் (OAMDR) கீழ் இந்த ஏலம் ஆனது நடத்தப்படும்.