TNPSC Thervupettagam

முதல் காது அறுவைச் சிகிச்சை நடைபெற்றதற்கான சான்று

February 25 , 2022 913 days 480 0
  • ஸ்பானிய நாட்டில் 5,300 வருடங்கள் பழமையான மண்டை ஓட்டினைத் தொல்லியல் ஆய்வாளர் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.
  • து முதல் காது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதற்கான ஒரு சான்றாக கருதப் படுகிறது.
  • “அறிவியல் அறிக்கைகள்” என்ற  ஒரு இதழில் வெளியான ஒரு கட்டுரையில், இந்தச் சான்றானது மாஸ்டோயிடெக்டோமி (mastoidectomy) என்ற முறையினைக் குறிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
  • மாஸ்டோயிடெக்டோமி என்பது இடைச் செவியழற்சி மற்றும் மாஸ்டோய்டிடிஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த முந்தையக் கால மனிதனின் வலியைப் போக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவைச் சிகிச்சையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்