TNPSC Thervupettagam

முதல் சர்வதேச இரயில் பெட்டி கண்காட்சி

May 19 , 2018 2253 days 801 0
  • இரயில் பெட்டிகள் மீது கவனம் செலுத்துவதற்காக, முதல் சர்வதேச இரயில் பெட்டி கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.

  • மூன்று நாள் நடைபெற்ற இக்கண்காட்சியானது, ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையால் (Integral Coach Factory-ICF) இந்திய தொழிலகக் கூட்டமைப்பு மற்றும் RITES நிறுவனம் ஆகியவற்றின் கூட்டிணைவோடு நடத்தப்பட்டது.
  • இக்கண்காட்சியானது, பல்வேறு நிறுவனங்களை ஓரிடத்தில் கொண்டு வருவதற்கான தனித்துவ தளத்தை வழங்குவதுடன் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்திற்கான ஒத்திசைவையும் (Synergy) வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்