TNPSC Thervupettagam

முதல் சர்வதேச விலைமதிப்பு மிக்க உலோகப் பொருட்கள் பரிமாற்ற வசதி

July 31 , 2022 720 days 408 0
  • இந்தியா தனது முதல் சர்வதேச விலை மதிப்பு மிக்க உலோகப் பரிமாற்றத்தை தொடங்கியது.
  • இந்திய சர்வதேச  விலை மதிப்பற்ற உலோகப் பொருட்கள் பரிமாற்ற மையமானது (IIBX), குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரம் அல்லது குஜராத்தில் உள்ள GIFT நகரில் அமைந்துள்ளது.
  • இந்திய சர்வதேச  விலை மதிப்பு மிக்க உலோகப் பொருட்கள் பரிமாற்ற மையம் என்பது நகை வியாபாரிகளைப் பரிமாற்றத்தில் வர்த்தகம் செய்ய பதிவு செய்ய வைப்பது மட்டுமல்லாமல், தங்கம் மற்றும் வெள்ளியைச் சேமிப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பையும் அமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்