முதல் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி செயற்கைக்கோளினை விண்ணில் ஏவியது இஸ்ரேல்
August 4 , 2017 2716 days 992 0
வீனஸ் (Vegetation and Environment monitoring New microsatellite venues) என்று பெயரிடப்பட்டுள்ள முதல் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி செயற்கைக்கோளினை இஸ்ரேல் விண்ணில் செலுத்தி இருக்கிறது.
இந்த செயற்கைக் கோளினை இஸ்ரேலும் பிரான்சும் கூட்டாக இணைந்து தயாரித்து இருக்கிறது.