TNPSC Thervupettagam

முதல் தர அறிமுக ஆட்டத்தில் உலக சாதனை

December 15 , 2018 2045 days 531 0
  • இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி டிராபி போட்டியில் ஐதராபாத்திற்கு எதிரான முதல் தர போட்டியில் அறிமுகமான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மட்டையாளரானஅஜய் ரோஹரா 267 ஓட்டங்கள் எடுத்தார்.
  • இவர் இதற்கு முன்னதாக J P யாதவ் எடுத்திருந்த 265 ஓட்டங்களைக் கடந்து மத்தியப் பிரதேசத்தின் அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த தனிநபராகவும் ஆகியுள்ளார்.
  • 1994ல் பரிதாபாத் நகரில் ஹரியானாவிற்கு எதிரான முதல் தர ஆட்டத்தில் அறிமுகமான அமோல் முசும்தார் 25 வருடத்திற்கு முன் படைத்த சாதனையை ரோஹரா முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்