TNPSC Thervupettagam

முதல் தலைமுறைப் பட்டதாரி

September 15 , 2021 1074 days 483 0
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் சமூகத்தின் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகையைப் பெற ஒருவர் முதல் பட்டதாரிஆக இருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையானதுமுதல் தலைமுறைப் பட்டதாரிஎனத் திருத்தப்பட உள்ளது.
  • இதைச் செயல்படுத்துவதன் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற இயலும்.
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத் துறை அமைச்சர் S.S. சிவசங்கர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
  • செம்மொழி நூலகம்நிறுவப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்