TNPSC Thervupettagam

முதல் நியோ மெட்ரோ

May 27 , 2023 420 days 341 0
  • நாட்டின் முதல் நியோ மெட்ரோ டெஹ்ராடூனில் இரண்டு வழித் தடங்களில் தொடங்கப் பட உள்ளது.
  • மேலும் ஹரித்வாரில் நாட்டின் முதல் பாட் டாக்ஸி உள்ளது.
  • மேல்நிலை மின்சாரக் கடத்தியிலிருந்து ஆற்றலைப் பெறுகிற நியோ மெட்ரோ என்பது ரப்பர் டயர் அடிப்படையிலான ஒரு வெகுஜனப் போக்குவரத்து அமைப்பாகும்.
  • இது ஒரு பிரத்தியேக உயரமான பாதையில் இயங்குகிறது.
  • Provide on Demand (Pod)  டாக்சிகள் என்பவை சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாதையில் நகரும் வகையில் ஓட்டுநர் இல்லாத மின்சார வாகனங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்