முதல் பசுமை அம்சங்கள் கொண்ட மாநிலத் தலைமையகம்
June 22 , 2024
156 days
272
- அசாம் செயலகம் ஆனது நாட்டின் முதல் முழு பசுமை ஆற்றல் அம்சங்கள் கொண்ட மாநில அரசு தலைமையகமாக மாறியுள்ளது.
- அதன் வளாகத்தில் 2.5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்னாற்றல் உற்பத்தித் ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
- அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் மின் நுகர்வுக்கு அவர்களே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.
- இந்த முன்னெடுப்பானது, மின்சார பயன்பாட்டை பெருமளவில் குறைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மேலும் இது ஏற்கனவே அம்மாநிலம் முழுவதும் உள்ள 8,000 அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
Post Views:
272