TNPSC Thervupettagam

முதல் பசுமை அம்சங்கள் கொண்ட மாநிலத் தலைமையகம்

June 22 , 2024 185 days 286 0
  • அசாம் செயலகம் ஆனது நாட்டின் முதல் முழு பசுமை ஆற்றல் அம்சங்கள் கொண்ட மாநில அரசு தலைமையகமாக மாறியுள்ளது.
  • அதன் வளாகத்தில் 2.5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்னாற்றல் உற்பத்தித் ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
  • அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் மின் நுகர்வுக்கு அவர்களே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.
  • இந்த முன்னெடுப்பானது, மின்சார பயன்பாட்டை பெருமளவில் குறைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இது ஏற்கனவே அம்மாநிலம் முழுவதும் உள்ள 8,000 அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்