TNPSC Thervupettagam

முதல் பண்டைய கிரேக்க அரங்கம்

April 10 , 2025 10 days 75 0
  • கிரேக்கத்தின் லெஃப்கடாவில் உள்ள முழு அயோனியன் தீவுகளில் அமைந்த முதல் பண்டைய கிரேக்க அரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த அரங்கம் ஆனது, கி.மு. 4 ஆம் நூற்றாண்டில், பண்டைய லெஃப்கடா செழித்து வளர்ந்த காலத்தில் கட்டப் பட்டிருக்கலாம்.
  • இது சுமார் 3,500 பார்வையாளர்கள் அமரக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்