TNPSC Thervupettagam

முதல் பறவை கணக்கெடுப்பு - நாகாலாந்து

November 10 , 2022 619 days 335 0
  • அமூர் வல்லூறுகளுக்காக வேண்டி முதல் பறவை கணக்கெடுப்பு ஆவணமாக்கல் என்ற நடவடிக்கையை நாகாலாந்து மேற்கொள்ள உள்ளது.
  • நான்கு நாட்கள் அளவிலான இந்த டோகு எமோங் பறவை கணக்கெடுப்பானது லோதாஸ் குழுவினரின் அறுவடைக்குப் பிந்தைய டோகு எமோங் திருவிழாவுடன் ஒன்றி வருகிறது.
  • நாகாலாந்து மாநிலமானது பல்வேறு திருவிழாக்கள் மற்றும் பல்வேறு பறவைகள் கொண்ட மாநிலமாகும்.
  • பறவைகளுடன் திருவிழாவைக் கொண்டாட அந்தச் சமூகம் ஊக்குவிக்கப்படும் பல முயற்சிகளில் முதன்மையானது டோகு எமோங் பறவை கணக்கெடுப்பாகும்.
  • இந்தக் கணக்கெடுப்பானது, வோகா வனப் பிரிவு, நாகாலாந்து வன மேலாண்மைத் திட்டத்தின் (NFMP) பிரிவு மேலாண்மை அலகு மற்றும் இந்தியப் பறவைகள் கணக்கெடுப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்பு கொண்ட ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்